November 15, 2009

நிமித்தகாரன்

2009ம் வருடம் பதிவர் சர்வேசன் நடத்திய ‘நச்’ சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது.

நண்பர்கள் இந்தக் கதையை குறும்படமாக உருவாக்கிக் கொண்டிருப்பதால், இந்தக் கதை வேறு தளத்தில் வெளியிடப்படும்.

மேலதிக தகவல்களை கூடியவிரைவில் இங்கே இணைக்கிறேன்.

37 comments:

ரா.கிரிதரன் said...

முன்னமே சொல்லியபடி - லிங்க் தப்பாக இருக்கிறது. போட்டியின் லிங்கும் வேறு.

விவரணைகள் அதிகமா இருக்கு. காட்சிரூபமா இல்லையே. குறும்படத்திற்குத் தேவையான மேடை/முக உணர்ச்சி/சுற்றுச்சூழலை அதிகப்படுத்துங்கள் - நன்றாக இருக்கும்.

-ரா.கிரிதரன்

Sridhar Narayanan said...

வாங்க கிரி! சுடச்சுட கமெண்ட் போட்டிருக்கீங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

லிங்க்குகளை சரி செய்துவிட்டேன்.

காட்சி குறிப்பையும், காட்சியையும் இணைத்து கொடுப்பதால் விவரணைகள் அதிகமாக தெரிகிறது போல். யோசித்து சரி செய்ய முயற்சிக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

எதோ கனவு மாதிரி இருக்கு!!

Sridhar Narayanan said...

வாங்க இலவசம்!

கனவுதான். ஆனா எது கனவுன்னு லைட்டா டவுட்டு :) நீங்க கூட கமெண்ட் போட்டா மாதிரி ஒரு கனவு வந்திச்சே எனக்கு :))

சென்ஷி said...

அருமை...........!

pappu said...

எது கனவுங்கறதுல தான் ட்விஸ்ட்டா? நல்லா எழுதுறீங்க. மேஜிகல் ரியலிஸம் எல்லாம் எப்படித்தான் எழுதுறீங்களோ?

Sridhar Narayanan said...

வாங்க சென்ஷி...

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

வாங்க பப்பு...

மாய யதார்த்தமா? படிக்கிறவங்களை பயமுறுத்தி ஓட வைக்கப் பாக்க்கிறீங்களா? ஏன் இந்த கொலை வெறி? :)

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

யோசிப்பவர் said...

//கனவுகளில் ஒருவர் படிகளில் ஏறிப் போற மாதிரி பாத்தா அது எதிர்பார்ப்புகளைக் குறிக்குது. ஓடிக்கிட்டு இருக்கற மாதிரி கனவு வந்தா சுதந்திரம்னு அர்த்தம். வானத்தைப் பாத்தா அளவில்லா சுதந்திரம்...
//
ஹலோ மிஸ்டர் நிமித்தக்காரன்,
எனக்கு பறக்கிற மாதிரி கனவு அடிக்கடி வருது. அதுக்கு என்ன அர்த்தம்? கொஞ்சம் அந்த நோட்டு புத்தகத்த பார்த்து சொல்லுங்களேன்.!!

ஸ்ரீதர்,
கதை (மிக) நன்றாக இருக்கிறது!!! ஆனாலும் கதை வடிவம்தான் கொஞ்சம் ப்ரேக் போடுறா மாதிரி இருக்கு. இது என்னோட தனிப்பட்ட கருத்து!!

அனுஜன்யா said...

யோவ், இந்த மாதிரி கதை எழுதிட்டு, என் கவிதை ஒண்ணும் புரியலன்னு புகார் வேற.

நல்லா வந்திருக்கு ஸ்ரீதர். ஆல் தி பெஸ்ட். கனவுகள் பற்றிய விவரணைகள் .... அட்டகாசம்.

அனுஜன்யா

ambi said...

நல்லா இருக்கு. கடைசில அவனின் தங்கமணி தான் சித்ராங்கின்னு சூசகமா ஏதேனும் சொல்லி இருக்கலாம். :))

கே.எஸ்.ரவிகுமார் படம் மாதிரி பஞ்சாயத்து நீங்கலாக ஆக்ஷன், சென்டிமென்ட், ஜல்சானு கலந்து கட்டி குடுத்து இருக்கீங்க. :))

நிறைய படங்கள் கிளிஷேக்களா மனதில் வருவதை தவிர்க்க முடியலை. :p

ambi said...

அட கொத்தனாருக்கு பின்னூட்டம் எல்லாம் போட தெரியுமா? :p

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

சூப்பர். கலக்கிட்டீங்க. முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துகள்!

Sridhar Narayanan said...

வாங்க யோசிப்பவர்ஜி!

//எனக்கு பறக்கிற மாதிரி கனவு அடிக்கடி வருது//

இப்படி மொட்டையா சொன்னா என்ன அர்த்தம்? எந்த ஃபிகர் கூட பறக்கிற மாதிரி கனவு வருதுன்னு கரீக்ட்டா சொல்லுங்க.

உங்க கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. உங்கள் கதையும் படித்தேன். made in Mars series போடலாமே நீங்க :) நன்றாக இருந்தது. ஸ்ரீதேவி கதை அழகு. உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

வாங்க அனுஜன்யா!

//என் கவிதை ஒண்ணும் புரியலன்னு//

உங்க கவிதையா? எங்க? எங்க? :))))

நீங்கதான் இப்ப பத்தி எழுத்துக்கு மாறிட்டீங்களே. கலக்குங்க :)

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

அம்பி சார்!

//கே.எஸ்.ரவிகுமார் படம் மாதிரி பஞ்சாயத்து நீங்கலாக ஆக்ஷன், சென்டிமென்ட், ஜல்சானு கலந்து கட்டி குடுத்து இருக்கீங்க. :))//

டோட்டல் டேமேஜ் பண்ணிட்டீங்க. நன்னி :)

கொத்தனார் கனவில ரூட் மாறி வந்திட்டார்ப்போல :)

மிக்க நன்றி!

வாங்க அனானி!
//சூப்பர். கலக்கிட்டீங்க. முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துகள்!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தமிழ்ப்பறவை said...

//கடைசில அவனின் தங்கமணி தான் சித்ராங்கின்னு//
இதுதான் முடிவா..? இதைத்தான் நான் புரிஞ்சிக்கிட்டேன்...
நல்லா இருந்தது...
பாதிக்கதைக்கப்புறம் நிமித்தகாரன் சொல்லச் சொல்ல, ஆர்வத்தோடு கேட்கும் அந்த இளைஞனாகிக் கதை கேட்டேன்.
//ஆல் தி பெஸ்ட். கனவுகள் பற்றிய விவரணைகள் .... அட்டகாசம். //
ரிப்பீட்டேய்...

Sridhar Narayanan said...

வாங்க தமிழ்ப்பறவை!

//இதுதான் முடிவா..? இதைத்தான் நான் புரிஞ்சிக்கிட்டேன்...//

இருக்கலாம். அவனோட கனவுதானே... நாம எப்படி வேணா பாக்கலாம். :)

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

Vijay said...

ராத்திரி ஒன்னரை மணிக்கு இந்த மாதிரி கதைய படிச்சா என் கவவிலும் இந்த மாதிரி தேவதை வரும்னு எனக்கொரு நம்பிக்கை. வந்தா சொல்றேன்.
ஆனா எனக்கென்னவோ நாளை காலை உங்க க்ளைமாக்ஸ் மாதிரி கொஞ்சம் இருக்கும்னு தோணுது. தங்கமணி "இன்னும் என்ன உனக்கு தூக்கம் வேண்டி கெடக்குன்னு" திட்டுவா.
சூப்பர் கதை ஸ்ரீதர்.

சுவாசிகா said...

பின்னீட்டிங்க போங்க..இப்படிதான் இப்படி விலாவரியா எழுதினீங்களோ

வெற்றி நிச்சயம்னு தெரியுது..ஜமாய்ங்க

அன்புடன்,
சுவாசிகா
ஐ லவ் யூ - சர்வேசன் – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை

Sridhar Narayanan said...

வாங்க சுக்கானான் (scanman) சார்!

//தங்கமணி "இன்னும் என்ன உனக்கு தூக்கம் வேண்டி கெடக்குன்னு" திட்டுவா//

அங்கேயுமா? இந்த ஆம்பள பொழப்பே இப்படித்தாங்க டாக்டர் :)

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.


வாங்க சுவாமிண்ணே!

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி :)

சின்ன அம்மிணி said...

கனவு எது நிஜம் எதுன்னு கடைசில்ல புரியவைச்சிருக்கீங்க. அருமையா இருக்கு. டாப் -2 ல வர வாழ்த்துக்கள்.

Sridhar Narayanan said...

வாங்க சின்ன அம்மிணி!

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

//கனவு எது நிஜம் எதுன்னு கடைசில்ல புரியவைச்சிருக்கீங்க//

:))

மதுரையம்பதி said...

பரிசை வெல்ல வாழ்த்துக்கள் ஸ்ரீதர்.

SurveySan said...

கெலிச்சுட்டீங்க.
வாழ்த்துக்கள்.

ஈ.மடலில் தொடர்பு கொள்ளவும், விவரங்கள் இங்கே:
http://surveysan.blogspot.com/2009/12/2009.html

ராமலக்ஷ்மி said...

பரிசு வென்றமைக்கு நல்வாழ்த்துக்கள்!

PPattian : புபட்டியன் said...

கதை நல்லா இருக்கு.. முதல் பரிசுக்கு வாழ்த்துகள்

Sridhar Narayanan said...

மௌலி சார் - வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார் :)

Sridhar Narayanan said...

சர்வேசன்... அதிக நேரம் செலவழித்து திறம்பட போட்டி நடத்தியதற்கும் மிகவும் நன்றி.

மிகவும் ஊக்கம் தரக்கூடியது உங்கள் முயற்சி. தொடர்ந்து இது போல் செய்ய வாழ்த்துகள்.

Sridhar Narayanan said...

வாங்க ராமலஷ்மி... உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

Sridhar Narayanan said...

புபட்டியன் - வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி :)

தமிழ்ப்பறவை said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீதர்...

Shakthiprabha said...

முதலில் வாழ்த்தைப் பிடியுங்கள். :) congratulations!!!

நான் உங்கள் கதையை படிக்கவில்லை. படித்துவிட்டும் மறுபடி பின்னூட்டம் இடுகிறேன் :)

பிரியமுடன்...வசந்த் said...

கனவுதேசம் போன ஃபீலிங்...

வெற்றி பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

நிலாரசிகன் said...

வாழ்த்துகள் தோழர் :)

" உழவன் " " Uzhavan " said...

வெற்றிக் கதைக்கு வாழ்த்துக்கள்!
மிகவும் நேர்த்தியான எழுத்து. காட்சியமைப்பும் அருமை. நிச்சயம் படமாக எடுக்கலாம்.
 
அன்புடன்
உழவன்

ஸ்வர்ணரேக்கா said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள்....

Sridhar Narayanan said...

தமிழ்ப்பறவை - உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

வாங்க சக்திபிரபா,

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

//படித்துவிட்டும் மறுபடி பின்னூட்டம் இடுகிறேன்//

ரொம்ப நேரமா படிக்கறீங்கப் போல :) நீங்கள் இடப் போகும் அடுத்த பின்னூட்டத்துக்கும் அட்வான்ஸ் நன்றி.

வாங்க ப்ரியமுடன் வசந்த்! உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

வாங்க நிலா ரசிகன்!

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

வாங்க உழவன்!

//நிச்சயம் படமாக எடுக்கலாம்//

என்று நினைத்துதான் எழுதியது. இன்னமும் நேரம் அமையவில்லை :)

வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

வாங்க ஸ்வர்ணரேக்கா

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

பின்னோக்கி said...

போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். நல்ல திரைக்கதையுடன் கூடிய கதை.

SurveySan said...

can you suggest me a short story for a 15 min short film?

check this out. want to make a next one :)
http://surveysan.blogspot.com/2011/11/blog-post.html