April 30, 2009
சாதனையும், சமூக தொடர்புவலைகளும்
டுபுக்கு என்ற பெயரில் பதிவிடும் திரு. ரெங்கராமன் இரு துருவங்களுக்கும் பயனம் செய்த முதல் இந்தியரைப் பற்றிய இடுகை ஒன்று இங்கே பதிவிட்டிருக்கிறார். தொடர்ந்த சில விவாதங்கள் இங்கேயும் அளிக்கப்பட்டிருக்கின்றன. நானும் அந்த இடுகைகளில் சில கருத்துகள் தெரிவித்திருந்தேன்.
வகைகள்:
Social Networking,
இணையம்,
சாதனை
April 28, 2009
உலக மகா எழுத்தாளர்களால் எரிச்சல்!
இணையத்தின் பல்வேறு சாதனைகளில் ஒன்று எழுத்தாளர்களை இணையத்திலும் எழுத வைத்து அவர்களையும் சாதாரணர்களாக ஆக்கியது. முன்பு இலக்கிய சச்சரவுகளை தேடித்தேடி படிக்க பத்திரிகைகளை நாடியிருக்கிறேன். ஆனால் சில ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களினால்’ ஏற்படும் எரிச்சலுக்கு படிப்பதையே நிறுத்திவிடலாமா என்று தோன்றுகிறது.
Subscribe to:
Posts (Atom)