November 29, 2009
கறுப்பு வெள்ளிக்கிழமையின் கதை
வெள்ளிக்கிழமைகளில் அப்படி என்ன தனித்துவம்? புனித வெள்ளி, 13ம் தேதி வெள்ளி, வெள்ளிக்கு நன்றி சொல்லும் உணவகங்கள், வழிபடும் வெள்ளி, வெள்ளிக்கிழமை விரதம் என்று ஏகப்பட்ட சிறப்புகள். தி நகர் உஸ்மான் ரோட்டினர் இன்னமும் ஏன் ’வெள்ளி வாங்க விசேஷ வெள்ளி’ என்று கதை கட்டிவிடவில்லை என்பது ஆச்சர்யம்தான். அமெரிக்காவின் வருடா வருடம் நவம்பர் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ‘கறுப்பு வெள்ளி’ என்றழைக்கப்படுகிறது.
வகைகள்:
black friday,
Colin Mochrie,
Ryan Stiles,
whose line is anyway,
லிமரிக்
November 23, 2009
குட்டிசாத்தானும் மாயச் சங்கிலியும்
’என்ன அப்புடி பாக்குறே? செட்டுல சேரனும்னா மாஜிக் தெரிஞ்சிருக்கனும். நாங்கள்லாம் நெறய மாஜிக் பண்ணுவோம்’ டட்லி மிஸ்ஸோட கிளாஸ்ல இருக்கும்போதுதான் சிட்டி ஓவியாவை சீண்டறான்.
ஓவியாவும் சளைக்காம பதிலுக்கு கேக்கிறா,
’என்னா மாஜிக்கு பண்ணுவீங்க’
சிட்டி ஸ்டைலாப் பேசற நெனப்புல ‘உர்’ர்ருன்னு மூஞ்ச வச்சிகிட்டுப் பேசுறான்.
‘நெறய... கார்ட்ஸ்ல நீ நெனக்குற கார்டை கண்டுபிடிச்சிருவேன். ஒன் ருப்பி காய்னை உங்கண்ணு முன்னால காணாம போக வைக்கட்டா?’
ஓவியாவும் சளைக்காம பதிலுக்கு கேக்கிறா,
’என்னா மாஜிக்கு பண்ணுவீங்க’
சிட்டி ஸ்டைலாப் பேசற நெனப்புல ‘உர்’ர்ருன்னு மூஞ்ச வச்சிகிட்டுப் பேசுறான்.
‘நெறய... கார்ட்ஸ்ல நீ நெனக்குற கார்டை கண்டுபிடிச்சிருவேன். ஒன் ருப்பி காய்னை உங்கண்ணு முன்னால காணாம போக வைக்கட்டா?’
வகைகள்:
குட்டிசாத்தான்,
சிறுகதை,
சிறுவர் கதை,
பிரசன்னா ஸ்ரீராம்
எதிர்கால எழுத்தாளர்
அடுத்த தலைமுறை எழுத்தாளர் இவர் – பிரசன்னா ஸ்ரீராம் (எல்லாம் ஒரு பில்டப்புதான்). தற்சமயம் வேளச்சேரி டிஏவி பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் இவர், நிறைய கற்பனா சக்தியும், மாயாஜாலக் கதைகளின் பாதிப்பிலும் தனது முதல் கதையை உருவாக்கியிருக்கிறார் - RACO and the Witch. இந்தக் கதையை முதலில் படித்த போது எனக்கும் சில பழைய ஞாபகங்கள் சுருண்டு மேலெழுந்து வந்தது. முத்து காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், வாண்டுமாமா சித்திரக் கதைகள், என்று படித்து அதன் பாதிப்பில் திரிந்த அந்தப் பழைய ஞாபகங்கள். இவருக்கு ஜேகே ரௌலிங், எனிட் பிளைடன் போலும்.
November 15, 2009
நிமித்தகாரன்
2009ம் வருடம் பதிவர் சர்வேசன் நடத்திய ‘நச்’ சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது.
நண்பர்கள் இந்தக் கதையை குறும்படமாக உருவாக்கிக் கொண்டிருப்பதால், இந்தக் கதை வேறு தளத்தில் வெளியிடப்படும்.
மேலதிக தகவல்களை கூடியவிரைவில் இங்கே இணைக்கிறேன்.
நண்பர்கள் இந்தக் கதையை குறும்படமாக உருவாக்கிக் கொண்டிருப்பதால், இந்தக் கதை வேறு தளத்தில் வெளியிடப்படும்.
மேலதிக தகவல்களை கூடியவிரைவில் இங்கே இணைக்கிறேன்.
வகைகள்:
கனவு,
குறும்படம்,
சர்வேசன் போட்டி,
சிறுகதை,
சிறுகதை போட்டி
Subscribe to:
Posts (Atom)